முந்திரி தொழிலாளர்

img

முந்திரி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்குக!

முந்திரி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்தக் பட்ச கூலியை  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முந்திரி தொழிலாளர் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது